மேட்டூர் அணையின் நீர்மட்டம் 115.99 அடியாக உள்ளது.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் வெள்ளிக்கிழமை காலை 115.21 அடியில் இருந்து 114.70 அடியாக சரிந்தது.
அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 10,000 கன அடி வீதமும், கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 600 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது.
இதையும் படிக்க | மாறன் சகோதரா்களுக்கு உதவும் நீதிமன்றத் தாமதம்
அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 2096 கன அடியிலிருந்து 2154 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர் இருப்பு 85.28 டி.எம்.சி. ஆக இருந்தது.