ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியருக்கு கெளரவ லெப்டினன்ட் அந்தஸ்து: என்சிசி
துறையூர் அரசு உதவிபெறும் தனியார் பள்ளியிலிருந்து ஓய்வு பெற்ற ஆசிரியருக்கு புதுதில்லியிலுள்ள என்சிசி(தேசிய மாணவர் படை) தலைமையகம் கெளரவ லெப்டினன்ட் அந்தஸ்து வழங்கி சிறப்பித்துள்ளது.

ஜூலை 22 ஆம் தேதி கௌரவ லெப்டினன்ட சான்றினை திருச்சி என்சிசி கட்டளை அதிகாரி கர்னல் ஹரிஷ் நாடாரிடமிருந்து பெறும் சி. ராஜேந்திரன் (இடது புறம்)









