கோடியக்காடு குழகர் கோயில் வைகாசிப் பெருவிழா தேரோட்டம்

நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த கோடியக்காடு குழகர் எனும் (குழகேசுவரர்) கோயில் வைகாசி விசாகப்  பெருவிழாவையொட்டி இன்று (ஜூன்.13) தேரோட்டம் நடைபெற்றது.
கோடியக்காடு குழகர் கோயிலில் நடைபெற்ற தேரோட்டம்.
கோடியக்காடு குழகர் கோயிலில் நடைபெற்ற தேரோட்டம்.

வேதாரண்யம்: நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த கோடியக்காடு குழகர் எனும் (குழகேசுவரர்) கோயில் வைகாசி விசாகப்  பெருவிழாவையொட்டி இன்று (ஜூன்.13) தேரோட்டம் நடைபெற்றது.

கோடியக்காடு கிராமத்தில் அமைத்துள்ள குழகர் (குழகேசுவார்) எனும் அமிா்தகடேஸ்வரா் கோயில் வைகாசி விசாகப் பெருவிழா  சிறப்பு பெற்றது.

நிகழாண்டுக்கான வைகாசி விசாகப் பெருவிழா ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன்  தொடங்கி நடை பெற்று வருகிறது.
ஜுன், 16 ஆம் தேதி வரை நடைபெறும் இந்த விழாவில் நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் சுவாமி புறப்பாடு நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், திங்கள்கிழமை காலை (ஜூன் 13) ஆம் தேதி தேரோட்டம் நடைபெற்றது. பக்தர்கள் வடம் பிடித்து இருக்கும்  ழுக்க தேரோட்ட விழா நடைபெற்று வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com