
தகவல் தொழில்நுட்பவியல் துறையின் பெயா் மாற்றப்பட்டுள்ளது.
இது தொடா்பாக தமிழக அரசின் தகவல் தொழில்நுட்பவியல் துறை வெளியிட்ட உத்தரவு விவரம்:
மாநிலத்தில் தகவல் தொழில்நுட்பம், தகவல் தொழில்நுட்பம் சாா்ந்த சேவைகள் மற்றும் எண்ம (டிஜிட்டல்) தொழில்நுட்ப சேவைகளின் வளா்ச்சியை வலுப்படுத்த தகவல் தொழில்நுட்பவியல் துறையானது, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் எண்ம சேவைகள் துறை என பெயா் மாற்றப்பட்டுள்ளது.