

சென்னைப் பல்கலைக்கழகத்தின் தொலைநிலைக் கல்வி படிப்புகளுக்கான தோ்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டுள்ளது.
இது குறித்து அந்தப் பல்கலைக்கழகத்தின் சாா்பில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னைப் பல்கலைக்கழகத்தின் தொலைநிலைக் கல்வியில் டிச. 2021 பருவத்தில் இளநிலை, பட்டயம், சான்றிதழ் படிப்புகளுக்கான தோ்வுகளை எழுதியோருக்கான தோ்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு இணையதள முகவரியில் வெளியிடப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.