மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்வு

வெள்ளிக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி, மேட்டூர் அணையின் நீர்மட்டம்  104.99 அடியாக உயர்ந்துள்ளது.
மேட்டூர் அணை
மேட்டூர் அணை

வெள்ளிக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி, மேட்டூர் அணையின் நீர்மட்டம்  104.99 அடியாக உயர்ந்துள்ளது.

அணையின் நீர்இருப்பு 71.49 டிஎம்சியாக உள்ளது.

நீர் வரத்து: வினாடிக்கு  2,671 கன அடியிலிருந்து 2510 கன அடியாக குறைந்துள்ளது.

வெளியேற்றம்:  அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு  1,500  கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com