தமிழ்நாடு
வடகலை, தென்கலை பிரச்னை: தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளது; உயர் நீதிமன்றம்
வடகலை, தென்கலை பிரச்னையை ஒழுங்குபடுத்த தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளது என்று உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சென்னை: வடகலை, தென்கலை பிரச்னையை ஒழுங்குபடுத்த தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளது என்று உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
காஞ்சி வரதராஜபெருமாள் கோயில் பிரமோற்சவத்தில் வடகலை பிரிவில் வேதபாராயணம் செய்ய அறநிலையத் துறை அனுமதி மறுத்து, அறநிலையத் துறை உதவி ஆணையர் மே-14 ஆம் தேதி உத்தரவு பிறப்பித்தார்.
அறநிலையத்துறை ஆணையரின் உத்தரவை ரத்து செய்யக்கோரி நாராயணன் என்பவர் வழக்கு தொடர்ந்தார்
இந்தநிலையில் வடகலை, தென்கலை பிரச்னையை ஒழுங்குபடுத்த தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளது என்று உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.