சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை சவரனுக்கு ரூ.120 உயர்ந்து, ரூ.38,240-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.15 உயர்ந்து, ரூ.4780-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி கிராம் 60 பைசா உயர்ந்து ரூ.66.60 ஆகவும், கட்டி வெள்ளி கிலோ ரூ.600 உயர்ந்து ரூ.66,600 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம்............................... 4,780
1 சவரன் தங்கம்............................... 38,240
1 கிராம் வெள்ளி............................. 66,60
1 கிலோ வெள்ளி.............................66,600
வியாழக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம்............................... 4,765
1 சவரன் தங்கம்............................... 38,120
1 கிராம் வெள்ளி............................. 66.00
1 கிலோ வெள்ளி.............................66,000
இதையும் படிக்க: மீனவப் பெண் பாலியல் கொலை வழக்கு: 2 பேர் கைது