நாளை முதல் தீபாவளி சிறப்புப் பேருந்துகள்; 1.50 லட்சம் பேர் முன்பதிவு
தீபாவளிப் பண்டிகையையொட்டி, சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் மற்றும் பல்வேறு மாவட்டங்களிலிருந்து சிறப்புப் பேருந்துகள் நாளை முதல் இயக்கப்படுகின்றன.

நாளை முதல் தீபாவளி சிறப்புப் பேருந்துகள்; 1.50 லட்சம் பேர் முன்பதிவு