சிவகங்கை மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் நாளை முதல் அக்.31 வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக காவல் கண்காணிப்பாளர் செந்தில் குமார் தெரிவித்துள்ளார்.
மருதுபாண்டியர் நினைவு தினம், குரு பூஜை, பசும்பொன் தேவர் குருபூஜையை முன்னிட்டு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.