
கோப்புப்படம்
புதுச்சேரியில் 10-க்கும் பேருக்கு இன்புளுயன்சா காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
கடந்த சில நாள்களாக இன்புளுயன்சா வைரஸ் காய்ச்சல் அதிகமாகப் பரவி வருகின்றது. இந்நிலையில் தமிழகத்தில் மட்டும் இதுவரை 1,267 பேருக்கு இந்த காய்ச்சல் பரவியுள்ளது.
படிக்க: அசாமில் சிந்தன் ஷிவிர் 3 நாள் ஆலோசனைக் கூட்டம் இன்று தொடக்கம்!
இந்நிலையில், இன்று புதுச்சேரியில் எச்1 என்1 பரிசோதனை மேற்கொண்ட பெரியவர்கள் 10 பேருக்கு இன்புளுயன்சா வைரஸ் காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.