- Tag results for puducherry
புதுச்சேரி தேர்தல்: காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட நாளை முதல் விருப்ப மனுபுதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட சனிக்கிழமை முதல் விருப்ப மனு வாங்கப்படுகிறது. | |
![]() | புதுவையில் குடியரசுத் தலைவர் ஆட்சி? அமைச்சரவை ராஜிநாமா ஏற்புபுதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமி மற்றும் அவரது அமைச்சரவையின் ராஜிநாமாவை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஏற்றுக்கொண்டார். |
![]() | புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி ராஜிநாமாதுணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனை சந்தித்து ராஜிநாமா கடிதத்தை வழங்கினார் நாராயணசாமி. |
![]() | புதுச்சேரி பேரவை துணைத் தலைவர் இல்லத்தில் முதல்வர் நாராயணசாமி ஆலோசனைபுதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, பேரவை துணைத் தலைவர் பாலன் இல்லத்தில் இன்று காலை ஆலோசனை மேற்கொண்டார். |
![]() | நாளை காலை இறுதி முடிவு: புதுச்சேரி முதல்வர் நாராயணசாமிசட்டப்பேரவை கூடுவதற்கு முன் நாளை காலை இறுதி முடிவு எடுக்கப்படும் என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். |
![]() | பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி ஆலோசனைபுதுச்சேரியில் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் முதல்வர் நாராயணசாமி தலைமையில் காங்கிரஸ் திமுக கூட்டணி கட்சி எம்எல்ஏக்கள் ஆலோசனை கூட்டம் தொடங்கியது. |
![]() | பிப் 22-இல் புதுவை சிறப்புப் பேரவைக் கூட்டம்புதுச்சேரி சட்டப்பேரவையில் சிறப்புப் பேரவைக் கூட்டம் வருகிற திங்கள்கிழமை (பிப். 22) நடைபெறுகிறது. |
![]() | புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி அவசர ஆலோசனைபிப்.22-ல் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிட்ட நிலையில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். |
![]() | புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசைக்கு தமிழக முதல்வர் வாழ்த்துபுதுச்சேரி துணைநிலை ஆளுநராக பொறுப்பேற்றுள்ள தமிழிசை செளந்தர்ராஜனுக்கு தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். |
![]() | புதுச்சேரியில் கரோனா தடுப்பூசி: ஆளுநர் தமிழிசை ஆய்வுபுதுச்சேரி துணைநிலை ஆளுநராக வியாழக்கிழமை பொறுப்பேற்ற தமிழிசை செளந்தரராஜன், புதுச்சேரியில் கரோனா தடுப்பூசி போடப்படுவது குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். |
![]() | புதுச்சேரி துணைநிலை ஆளுநராக தமிழிசை சௌந்தரராஜன் பதவியேற்புபுதுச்சேரி துணைநிலை ஆளுநராக தமிழிசை சௌந்தரராஜன் பொறுப்பேற்றுக்கொண்டார். |
![]() | தமிழிசையுடன் புதுவை முதல்வர் சந்திப்புபுதுச்சேரி துணைநிலை ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள தமிழிசை செளந்தரராஜனுடன் முதல்வர் நாராயணசாமி புதன்கிழமை சந்தித்தார். |
![]() | எம்.எல்.ஏ. பதவியிலிருந்து விலகினார் புதுவை அமைச்சா் மல்லாடி கிருஷ்ணாராவ்புதுவை சுகாதாரத் துறை அமைச்சா் மல்லாடி கிருஷ்ணாராவ் சட்டப்பேரவை உறுப்பினர் பதவியிலிருந்து திங்கள்கிழமை ராஜிநாமா செய்தார். |
![]() | பாஜகவை புதுச்சேரியில் வேரூன்ற அனுமதிக்க மாட்டோம்: முதல்வர் வி. நாராயணசாமிபாஜகவை புதுச்சேரியில் வேரூன்ற அனுமதிக்க மாட்டோம் என்று புதுச்சேரி முதல்வர் வி. நாராயணசாமி தெரிவித்தார். |
பாஜகவில் இணைந்தார் காங். முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம்புதுச்சேரி முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ. தீப்பாய்ந்தான் ஆகியோர் பாஜகவில் இணைந்தனர். |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்