கோப்புப்படம்
தமிழ்நாடு
மாமல்லபுரத்தில் சர்வசேத அலைச்சறுக்குப் போட்டி: அமைச்சர் உதயநிதி அறிவிப்பு
மாமல்லபுரத்தில் சர்வசேத அலைச்சறுக்குப் போட்டி நடைபெறும் என்று அமைச்சர் உதயநிதி தெரிவித்துள்ளார்.
மாமல்லபுரத்தில் சர்வசேத அலைச்சறுக்குப் போட்டி நடைபெறும் என்று அமைச்சர் உதயநிதி தெரிவித்துள்ளார்.
மாமல்லபுரத்தில் ஆக.14 முதல் 20 வரை சர்வதேச அலைச்சறுக்குப் போட்டி நடைபெறும் என்று அமைச்சர் உதயநிதி அறிவித்துள்ளார். தமிழ்நாடு சர்ஃபிங் அசோசியேசன், இந்திய சர்ஃபிங் பெடரேசன் இணைந்து இப்போட்டியை நடத்துகின்றன.
இந்தியாவில் முதல் முறையாக சர்வசேத அலைச்சறுக்குப் போட்டி நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.