
அவதூறு வழக்கில் விசாரணைக்கு ஆஜராகாத இயக்குநர் ஆர்.கே. செல்வமணிக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஆர்.கே.செல்வமணிக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து வழக்கு விசாரணையை செப்டம்பர் 22ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.
இதையும் படிக்க- கேரளத்து சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் ஓணம் வாழ்த்து: தமிழிசை
2016ஆம் ஆண்டு பைனான்ஸ்சியர் முகுந்த்சந்த் போத்ரா குறித்து அவதூறு கருத்துகளை தெரிவித்ததாக ஆர்.கே. செல்வமணி மீது வழக்கு தொடரப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.