சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து: ஒருவர் பலி

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் தொழிலாளி ஒருவர் பலியாகியுள்ளார்.
சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து: ஒருவர் பலிவிருதுநகர்: சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் தொழிலாளி ஒருவர் பலியாகியுள்ளார்.

விருதுநகா் மாவட்டம், சாத்தூர் அருகே பனையடிப்பட்டி கிராமத்தில், தனியார் பட்டாசு ஆலையில் வெள்ளிக்கிழமை காலை நிகழ்ந்த வெடி விபத்தில் ஒருவர் உயிரிழந்தனா். 

வெடி மருந்து கலக்கும்போது வெடி விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து வெம்பகோட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com