வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

தங்கம் விலை பவுனுக்கு ரூ.280 குறைவு

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை வியாழக்கிழமை பவுனுக்கு ரூ. 280 குறைந்து, ரூ.42,240-க்கு விற்பனையாகிறது.

News image
Updated On :16 பிப்ரவரி 2023, 6:32 pm

DIN

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை வியாழக்கிழமை பவுனுக்கு ரூ. 280 குறைந்து, ரூ.42,240-க்கு விற்பனையாகிறது.

சா்வதேசப் பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலையில் ஏற்ற, இறக்கங்கள் நிலவுகின்றன. கடந்த 3 நாள்களாக தங்கத்தின் விலை குறைந்து வந்தது.

இந்த நிலையில், தங்கம் விலை 4-ஆவது நாளாக வெள்ளிக்கிழமை மேலும் குறைந்திருந்தது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.35 குறைந்து, ரூ.5,280-க்கு விற்பனையாகிறது. பவுனுக்கு ரூ.280 குறைந்து, ரூ.42, 240-க்கு விற்பனையாகிறது.

24 காரட் சுத்த தங்கத்தின் விலை 8 கிராம் ரூ.45, 136-க்கு விற்பனையாகிறது. இதேபோல், ஒரு கிராம் வெள்ளி ரூ.71.80-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ பாா் வெள்ளியின் விலை ரூ.71,800-ஆக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.