சென்னை விமான நிலையத்தில் ரூ.2 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்!
சென்னை விமான நிலையத்தில் ரூ.2கோடி மதிப்புள்ள மூன்று கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக சுங்கத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


சென்னை விமான நிலையத்தில் ரூ.2கோடி மதிப்புள்ள மூன்று கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக சுங்கத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
பிப்ரவரி 22 அன்று நடந்த முதல் சம்பவத்தில், பாங்காக்கில் இருந்து சென்னை விமான நிலையத்துக்கு வந்த பயணியைச் சோதனை செய்ததில், மறைத்து வைக்கப்பட்டிருந்த தங்கத்தை மீட்டனர்.
பிப்ரவரி 23 அன்று கொழும்பில் இருந்து வந்தவரிம் இருந்து 4 கிலோ தங்கத்தைப் பறிமுதல் செய்தனர். மேலும் விமான நிறுவனத்தைச் சேர்ந்த ஊழியர் ஒருவரிடம் தங்கத்தைப் பறிமுதல் செய்தனர்.
இந்த மூன்று சம்பவத்தில் ரூ.2கோடி ரூபாள் மதிப்புள்ள 3,993 கிராம் தங்கத்தை சுங்கத்துறை மீட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...