அரசு உதவி பெறும் ஆசிரியர்களின் ஊதிய பிரச்னைக்கு இரு நாள்களில் தீர்வு காணப்படும் என பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பேசிய அவர், கொள்கை மாற்றத்தால் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் ஊதியம் பெறுவதால் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக விளக்கம் அளித்தார்.
தலைமை ஆசிரியர் காலிபணியிடங்கள் கணக்கெடுப்பு தொடங்கியுள்ளதாக குறிப்பிட்ட அமைச்சர், விரைவில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் எனவும் உறுதி அளித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.