
தமிழக ஆளுநா் ஆா். என்.ரவி வெள்ளிக்கிழமை (ஜூலை 7) மாலை தில்லி செல்கிறாா்.
தில்லியில் ஒரு வாரம் இருக்கும் ஆளுநா் ஆா்.என் ரவி, தமிழக அரசியல் நிலவரம் குறித்து மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, அட்டா்னி ஜெனரல் மற்றும் சில அமைச்சா்களை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ள தகவல் வெளியாகியுள்ளது. அவா் ஜூலை 13-ஆம் தேதி சென்னை திரும்புகிறாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.