தமிழகத்தில் ‘கலைஞா் மகளிா் உரிமைத் தொகை’ திட்டத்துக்கான முதல்கட்ட விண்ணப்ப விநியோக பணி இன்று காலை தொடங்கியது.
தமிழகத்தில் மகளிா் உரிமைத் தொகை திட்டம் மூலம் ஒரு கோடி குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டது. இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த நிகழ் நிதியாண்டில் ரூ.7,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. திட்டத்தைச் செயல்படுத்தும் பணிகளை பல்வேறு அரசுத் துறைகள் ஒருங்கிணைக்கவுள்ளன.
இதையும் படிக்க | பெண்களை நிர்வாணமாக்கி ஊர்வலம்; கூட்டுப் பாலியல்: மணிப்பூரில் கொடூரம்
உரிமைத் தொகைக்கான விண்ணப்பங்கள் மற்றும் டோக்கன்கள் விநியோகிக்கும் பணி இன்று தொடங்கியுள்ளது. நியாயவிலை கடைப் பணியாளா்கள் மூலமாக ஜூலை 23-ஆம் தேதி வரை இந்தப் பணி நடைபெறும்.
அரசுத் திட்டங்கள், பணிகளை ஒருங்கிணைக்க மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மாவட்டந்தோறும் ஏற்கெனவே நியமிக்கப்பட்டுள்ளனா். இந்தக் கண்காணிப்பு அதிகாரிகள் அனைவரும் அந்தந்த மாவட்டங்களில் முகாமிட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
வீடியோக்கள்
"இனி EPSக்கு எந்த காலத்திலும் வெற்றி இல்லை!" ஓ.பன்னீர் செல்வம் பேட்டி | DMK | ADMK
தினமணி வீடியோ செய்தி...

வார ராசிபலன்! | March 1 முதல் 7 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
தினமணி வீடியோ செய்தி...

First Exclusive | திமுகவில் இணைந்த OPS: விவரிக்கும் உசிலம்பட்டி MLA Iyyappan | Dinamani | DMK
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | இந்தியா அரையிறுதி செல்ல இதெல்லாம் நடக்குமா? | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...





