
தமிழகத்தில் 15 இடங்களில் இன்று வெயில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி பதிவாகியுள்ளது.
அதிகபட்சமாக மதுரை நகர்ப்பகுதியில் 104 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது. அதற்கு அடுத்தபடியாக தூத்துக்குடி, ஈரோடு ஆகிய பகுதிகளில் 103 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பமும் பதிவானது.
இதேபோன்று நாகை, கடலூர், அதிராம்பட்டினம் பகுதிகளில் 101 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பமும், கரூர் பரமத்திவேலூர், காரைக்கால், பரங்கிப்பேட்டை, தஞ்சாவூர், வேலூர் ஆகிய பகுதிகளில் டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.