சென்னையில் இன்றைய தங்கம் விலை நிலவரம்!

சென்னையில் திங்கள்கிழமை காலை நிலவரப்படி, ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.120 குறைந்து ரூ.45,600-க்கு விற்பனையாகிறது.
சென்னையில் இன்றைய தங்கம் விலை நிலவரம்!
Updated on
1 min read

சென்னையில் திங்கள்கிழமை காலை நிலவரப்படி, ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.120 குறைந்து ரூ.45,600-க்கு விற்பனையாகிறது.

தங்கத்தின் விலை கடந்த ஒரு மாதமாக ஏற்ற இறங்களைக் கண்டு வந்த நிலையில், திடீரென ஒரு வாரமாக அதிரடியாக உயர்ந்த நிலையில் திங்கள்கிழமை சற்று குறைந்துள்ளது

அதன்படி, சென்னையில் திங்கள்கிழமை(நவ.6) காலை நிலவரப்படி 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.15 குறைந்து ரூ.5,700-க்கும், சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.45,600-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

24 காரட் தங்கம்
24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.17 குறைந்து ரூ.6,218-க்கும், சவரனுக்கு ரூ.136 குறைந்து ரூ.49,744-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளிவெள்ளி
வெள்ளி விலை கிராமுக்கு 20 பைசா உயர்ந்து கிராம் ரூ.78.20-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.200 உயர்ந்து ரூ.77,200-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com