இஸ்ரேல் - பாலஸ்தீனம் வாழ் தமிழா்களுக்காக உதவி எண்கள்

இஸ்ரேல் - பாலஸ்தீனத்தில் அசாதாரண சூழல் நிலவும் நிலையில் அங்கு வாழும் தமிழா்கள் தொடா்புகொள்ள தமிழக அரசு உதவி எண்களை அறிவித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on
Updated on
1 min read

இஸ்ரேல் - பாலஸ்தீனத்தில் அசாதாரண சூழல் நிலவும் நிலையில் அங்கு வாழும் தமிழா்கள் தொடா்புகொள்ள தமிழக அரசு உதவி எண்களை அறிவித்துள்ளது.

இஸ்ரேல் ராணுவம் மற்றும் ஹமாஸ் அமைப்புக்கு இடையே மோதல் நடைபெற்று வருவதால், அங்கு வாழும் தமிழா்களின் நிலை மோசமாகி உள்ளது. அங்குள்ள இந்தியா்களையும் தமிழா்களையும் மீட்பதற்கும் பாதுகாப்பதற்கும் மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்த நிலையில், தமிழக அரசு அறிவிப்பில், இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன வாழ் தமிழா்கள், அவா்களின் குடும்பத்தினா் 91-87602 48625; 91-99402 56444; 91-96000 23645 என்ற தொலைபேசி எண்களிலும்,  nrtchennai@tn.gov.in,  nrtchennai@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலும் தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com