கோப்புப் படம்
தமிழ்நாடு
மகளிர் உரிமைத்தொகை: 3 லட்சம் பேர் அரசுப் பணியாளர்கள்!
சொந்த கார், 3,600 யூனிட் மின்சாரம் பயன்படுத்தும் மகளிர் அதிக அளவில் விண்ணப்பம் செய்திருப்பதாகத் தெரியவந்துள்ளது.
மகளிர் உரிமைத் தொகைக்காக விண்ணப்பித்தவர்களில் 3 லட்சம் பேர் அரசுப் பணியாளர்கள் விண்ணபித்துள்ளதாக தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சொந்த கார், 3,600 யூனிட் மின்சாரம் பயன்படுத்தும் மகளிர் அதிக அளவில் விண்ணப்பம் செய்திருப்பதாகத் தெரியவந்துள்ளது.
விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டது தொடர்பாக சம்பந்தப்பட்ட மகளிருக்கு அரசு தரப்பில் விளக்கம் தரப்படும் என தமிழக அரசு குறிப்பிட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.