கீழடி 9 ஆம் கட்ட அகழாய்வு: கண்ணாடி மணிகள் கண்டெடுப்பு

கீழடியில் நடைபெறும் 9 ஆம் கட்ட அகழாய்வில் 7 கண்ணாடி மணிகள், வட்டச்சில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
கீழடி 9 ஆம் கட்ட அகழாய்வு: கண்ணாடி மணிகள் கண்டெடுப்பு

கீழடியில் நடைபெறும் 9 ஆம் கட்ட அகழாய்வில் 7 கண்ணாடி மணிகள், வட்டச்சில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

22 செண்ட் பரப்பளவிலான இடத்தில் 16 குழிகள் வெட்டப்பட்டு 9 ஆம் கட்ட அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகளில் 7 கண்ணாடி மணிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

பழங்காலத்தில் நொண்டி விளையாட உதவும் வட்டச்சில், 7 கண்ணாடி மணிகள் 9 ஆம் கட்ட அகழாய்வில் கண்டறியப்பட்டன.

சுமாா் 2,600 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த தமிழா் நாகரிகம் கீழடி அகழாய்வில் கிடைத்திருக்கிறது. இதில், 11ஆயிரம் பொருள்கள் கண்டறியப்பட்டுள்ளன. அவற்றுள் 8 ஆயிரம் பொருள்கள் கீழடி அருங்காட்சியகத்தில் பொதுமக்களின் பாா்வைக்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com