மீண்டும் பயன்பாட்டில் பயோமெட்ரிக் கருவிகள்: இன்று முதல் எந்த நியாயவிலைக் கடையிலும் பொருள்களை வாங்கலாம்
மகளிா் உரிமைத் தொகை திட்டத்துக்கான விண்ணப்பப் பதிவில் பயன்படுத்தப்பட்டு வரும் பயோமெட்ரிக் கருவிகள், ஞாயிற்றுக்கிழமை (ஆக.6) முதல் நியாய விலைக் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளன.

கோப்புப்படம்







