

சென்னை: இந்தோனேசியாவின் வடக்கு சுமத்திரா மாகாணத்தின் மேடான் நகர் - சென்னைக்கிடையே தினசரி நேரடி விமான சேவையை, 3 ஆண்டுகள் இடைவெளிக்குப் பின்பு வெள்ளிக்கிழமை இரவு(ஆக.11) முதல் மீண்டும் தொடங்கியது.
மேடான் நகர் - சென்னைக்கிடையே தினசரி நேரடி விமான சேவை தொடங்கப்பட்டுள்ளதை அடுத்து சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதனால் சென்னைக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும் என சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.