
மேட்டூர்: மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 6,000 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.
மேட்டூர் அணை நீர்மட்டம் 55.54 அடியாக சரிந்தது.
அணைக்குவரும் நீரின் அளவு வினாடிக்கு 5,358 கன அடியிலிருந்து5,140 கன அடியாக சரிந்துள்ளது.
இதையும் படிக்க | ஏா் இந்தியாவுக்கு புதிய லோகோ அறிமுகம்
அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 7,500 கன அடியிலிருந்து 6,000 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.
அணையின் நீர் இருப்பு 21.47 டி.எம்.சி ஆக உள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...