புதுச்சேரியில் ஆக.26-ல் பள்ளிகளுக்கு விடுமுறை!

புதுச்சேரியில் ஆக.26-ல் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 
கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

புதுச்சேரியில் ஆக.26-ல் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதுதொடர்பாக பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், 

எல்டிசி ஸ்டோர் கீப்பர் நிலை-3 பணியிடத்துக்கான எழுத்துத் தேர்வு ஆகஸ்ட் 27-ம் தேதி நடைபெறுகிறது. 

எனவே தேர்வுக்கான முன்னேற்பாடுகளை மேற்கொள்வதற்காக வருகிற 26-ம் தேதி(சனிக்கிழமை) அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்படுகிறது. 

எழுத்துத் தேர்வு சுமுகமான முறையில் நடைபெற அனைத்து பள்ளி முதல்வர்களும் ஒத்துழைக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com