'அரசு விரைவுப் பேருந்துகளின் இருப்பிடத்தையும் சென்னை பஸ் செயலியில் அறிந்து கொள்ளும் வசதி'
அரசு விரைவுப் பேருந்துகளின் இருப்பிடத்தினை சென்னை பஸ் செயலி மூலம் அறிந்து கொள்ளும் சேவை விரிவு படுத்தப்பட உள்ளதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
கோப்புப்படம்







