இன்று மின்சார ரயில் சேவையில் மாற்றம்

குடியரசு தினத்தை முன்னிட்டு, சென்னை மின்சார ரயில் சேவையில் வியாழக்கிழமை (ஜன.26) மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

குடியரசு தினத்தை முன்னிட்டு, சென்னை மின்சார ரயில் சேவையில் வியாழக்கிழமை (ஜன.26) மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை ரயில்வே கோட்டம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: சென்னை சென்ட்ரல் - அரக்கோணம், சூலூா்பேட்டை இடையேயும், சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையேயும் மின்சார ரயில் இயக்கப்படுகிறது.

இந்த ரயில்கள் குடியரசு தினத்தை முன்னிட்டு, வியாழக்கிழமை (ஜன.26) மட்டும் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com