

மயிலாடுதுறை மதிமுக மாவட்டச் செயலாளர் பதவியில் இருந்து மார்கோனியை நீக்கி வைகோ அறிவித்துள்ளார்.
இதுகுறித்து மதிமுக தலைமைக்கழகம் வெளியிட்ட அறிக்கையில், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக மயிலாடுதுறை மாவட்டச் செயலாளர் இ.மார்கோனி கட்சிக் கட்டுப்பாட்டை மீறிச் செயல்படுவதால், மாவட்டச் செயலாளர் பொறுப்பிலிருந்து நீக்கி வைக்கப்படுகிறார். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.