மேட்டூர் அணை நிலவரம்!

மேட்டூர் அனைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 1804 கன அடியாக அதிகரித்துள்ளது. 
மேட்டூர் அணை (கோப்புப் படம்)
மேட்டூர் அணை (கோப்புப் படம்)
Updated on
1 min read

மேட்டூர் அனைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 1804 கன அடியாக அதிகரித்துள்ளது. 

மேட்டூர் அணைக்கு  வரும் நீரின் அளவு சனிக்கிழமை காலை வினாடிக்கு 1503 கன  அடியிலிருந்து 1804 கன அடியாக அதிகரித்துள்ளது.

அணையின் நீர்மட்டம் 103.70 அடியாக நீடிக்கிறது.

அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 69.72 டிஎம்சியாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com