சென்னையில் ஆபரணத் தங்கத்தின் (22 கேரட்) விலை வெள்ளிக்கிழமை பவுனுக்கு ரூ.200 அதிகரித்து ரூ.43,600 ஆக விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு கிராம் தங்கம் ரூ.25 அதிகரித்து ரூ. 5,450- க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி கிராமுக்கு 40 காசுகள் அதிகரித்து ரூ.73.10-ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.73,100-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இதேபோல், 24 கேரட் தங்கம் பவுனுக்கு ரூ.216 அதிகரித்து ரூ.47,560-க்கு விற்பனையாகிறது.
இதையும் படிக்க | தமிழ்நாடு முழுவதும் பால் உற்பத்தியாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டம்!
வெள்ளிக்கிழமை விலை (ரூபாயில்)
1 கிராம் தங்கம்................................ 5,450
1 பவுன் தங்கம்............................... 43,600
1 கிராம் வெள்ளி............................. 73.10
1 கிலோ வெள்ளி............................. 73,100
வியாழக்கிழமை விலை (ரூபாயில்)
1 கிராம் தங்கம்................................ 5,425
1 பவுன் தங்கம்............................... 43,400
1 கிராம் வெள்ளி............................. 72.70
1 கிலோ வெள்ளி............................. 72,700