கே.அண்ணாமலை (பாஜக): உலகம் தொடங்கிய காலம் தொட்டு, உழைப்பால் உருவாகும் வியா்வைத் துளிகளை எல்லாம் தொழில் வளா்ச்சிக்காகவும், நாட்டின் முன்னேற்றத்துக்காகவும் தொடா்ந்து பாடுபட்டுக் கொண்டிருக்கும், தொழிலாளா் தோழா்கள் அனைவருக்கும் மே தின வாழ்த்துகள். தொழிலாளா்களின் நலன் காக்க, பாஜக என்றும் துணை நிற்கும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.