

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 102.54 அடியாக உயர்ந்துள்ளது.
காவிரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு இன்று காலை வினாடிக்கு 6,295 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.
அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
குடிநீருக்கு திறக்கப்படும் நீரின் அளவைவிட அணைக்கு வரும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் நேற்று காலை 102.25 அடியாக இருந்தால் மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று காலை 102.54 அடியாக உயர்ந்துள்ளது. நீர் இருப்பு 68.17 டி.எம்.சியாகஉள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.