
தமிழகத்தில் 7 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
- கூட்டுறவு சங்கப்பதிவாளராக சுப்பையனை நியமித்து தமிழக அரசு உத்தரவு
- மாற்றுதிறனாளிகள் நல மேலாண் இயக்குநராக கமல் கிஷோர் நியமனம்
- நித்த்துறை முதன்மை செயலாளர் உதயச்சந்திரனுக்கு கூடுதலாக தொல்லியல் துறை ஒதுக்கீடு
- தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக செந்தில்ராஜ் நீடிப்பார்.
- கூட்டுறவு சங்கப்பதிவாளராக நியமிக்கப்பட்ட செந்தில்ராஜ் நியமனம் ரத்து.
- செங்கல்பட்டு ஆட்சியராக ராகுல்நாத் தொடர்ந்து நீடிப்பார்.
- செந்தில்ராஜை மீண்டும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக நியமித்து தமிழக அரசு உத்தரவு.
- சுகாதாரத்துறை செயலர் ககன்தீப் சிங் பேடிக்கு சிறப்பு திட்டம் செயலாக்கத்துறை கூடுதலாக ஒதுக்கீடு.
- திருப்பூர் ஆட்சியராக இருந்த வினீத் பால் உற்பத்தியாளர் கூட்டமைப்பு மேலாண் இயக்குநராக நியமனம்.
மேலும் பணியிட மாற்றம் குறித்து முழு விவரங்களை அறிய இங்கே கிளிக் செய்யவும்.