
தினமணி மணப்பாறை பகுதி நேர செய்தியாளரின் தாயார் காலமானார்.
திருச்சி மாவட்டம், மணப்பாறையைச் சேர்ந்த ஆர். மதிவாணன், மனைவி எம். பொம்ம சரசு (72). இவர் உடல் நலக்குறைவால் இன்று காலை 10 மணிக்கு காலமானார்.
இவருக்கு தினமணியின் மணப்பாறை பகுதி நேர செய்தியாளர் எம். ராஜசேகர் உள்பட 3 மகன்கள் உள்ளனர்.
அவரது இறுதிச் சடங்குகள் நாளை (23.05.2023) செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு மணப்பாறை கரிக்கான்குளம் தெரு துளசி இல்லத்தில் நடைபெறுகிறது.
தொடர்புக்கு: 73739 33643.