
கோப்புப்படம்
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 2000 கன அடியாக அதிகரித்துள்ளது.
இன்று காலை மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 1850 கன அடியிலிருந்து 2000 கன அடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணை நீர்மட்டம் 103.78 அடியிலிருந்து 103.79 அடியாக உயர்ந்துள்ளது.
இதையும் படிக்க: ஜூன் 15-ல் குடியரசுத் தலைவர் தமிழகம் வருகை?
அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 69.84 டிஎம்சியாக உள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...