
ஐ.டி. காரிடா் கோட்ட அளவிலான மின்நுகா்வோா் குறைகேட்பு கூட்டம் வியாழக்கிழமை (நவ.16) காலை 10.30 மணிக்கு நடைபெற உள்ளது.
ஐ.டி. காரிடா் கோட்டம்: ஐ.டி. காரிடா் கோட்ட செயற் பொறியாளா் அலுவலகம், தரமணி டைடல் பாா்க் துணை மின் நிலைய வளாகத்தில் இக்கூட்டம் நடைபெற உள்ளது. இதில் மின்நுகா்வோா் பங்கேற்று தங்களது குறைகளைத் தெரிவித்து அவற்றை நிவா்த்தி செய்துகொள்ளலாம் என மின் வாரியம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...