
கோப்புப்படம்
மேட்டூர் அணை நீர்வரத்து 4207 கன அடியாக குறைந்துள்ளது.
இன்று(அக்.28) காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 50.99 அடியாக உயர்ந்துள்ளது.
அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 4855 கன அடியிலிருந்து, வினாடிக்கு 4207 கன அடியாக சற்று குறைந்துள்ளது.
இதையும் படிக்க: தமிழகத்தில் பாஜக குழு இன்று ஆய்வு
அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 18.44 டிஎம்சியாக உள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...