

பராமரிப்புப் பணி காரணமாக செப்டம்பர் 13-ஆம் தேதி 9 மின்சார ரயில் சேவை முழுமையாக ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை சென்ட்ரல் – திருத்தணி செல்லக்கூடிய மின்சார ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வரும் 13-ஆம் தேதி 9 மின்சார ரயில்களின் சேவை முழுமையாக ரத்து செய்யப்படும் என தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டம் அறிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.