

ஃபென்ஜால் புயலால் பெய்த கனமழையால் வட தமிழகத்தில் பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இந்த நிலையில்,
கடலூர்,
விழுப்புரம்,
புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகளுக்கும்,
திருவண்ணாமலை,
சேலம்
கிருஷ்ணகிரி(ஊத்தங்கரை, போச்சம்பள்ளி வட்டாரங்கள்)
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் திருக்கோவிலூர் நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று(டிச.3) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.