தமிழக மீனவர்கள் 18 பேர் சிறைபிடிப்பு.!

இலங்கை கடற்படையினரால் 18 மீனவர்கள் சிறைபிடிப்பு...
தமிழக மீனவர்கள் 18 பேர் சிறைபிடிப்பு.!
Published on
Updated on
1 min read

இலங்கை காங்கேசன் கடல்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 18 பேர் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர்.

எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி, 18 மீனவர்களை சிறைபிடித்துள்ள இலங்கை கடற்படை அவர்கள் பயணித்த 2 விசைப்படகுகளையும் சிறைபிடித்தது. அவர்களை காங்கேசன் கடற்படை முகாமுக்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com