டிஎன்பிஎஸ்சிக்கு 5 புதிய உறுப்பினர்கள் நியமனம்!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணயத்துக்கு 5 புதிய உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணயத்துக்கு 5 புதிய உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி எம்.பி. சிவனருள், ஆர். சரவணகுமார், மருத்துவர் ஏ.தவமணி, உஷா சுகுமார், ஆர். பிரேம்குமார் உள்ளிட்ட 5 பேர் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணயத்துக்கு உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

கோப்புப்படம்
ஜிஎஸ்எல்வி-எஃப் 14 ராக்கெட்: கவுன்ட்டவுன் தொடங்கியது!

புதிதாக நியமிக்கப்பட்டவர்கள் அடுத்த 6 ஆண்டுகளுக்கு டிஎஸ்பிஎஸ்சி உறுப்பினர் பொறுப்பில் இருப்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com