

ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதியில் திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு அமோக வெற்றி பெற்றார்.
திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவரான டி.ஆர்.பாலு 7,58,611 வாக்குகள் பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் பிரேம் குமாரை விட 4,87,029 வாக்கு அதிகமாக பெற்றுள்ளார்.
அதிமுக : 271582
தமாகா : 210110
நாம் தமிழர் : 140233
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.