இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் பாதுகாப்பு அமைச்சர் கொலை? சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

சிதம்பரம் அதிமுக வேட்பாளர் யார்?

மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

News image
சிதம்பரம் அதிமுக வேட்பாளர் மா.சந்திரகாசன்
Updated On :20 மார்ச் 2024, 7:53 am

DIN

சிதம்பரம்: சிதம்பரம் மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளராக மா.சந்திரகாசன் அறிவிக்கப்பட்டுள்ளார்.

தந்தை பெயர்: மாயவன்

கல்வித் தகுதி: எம்.ஏ., எல்.எல்.பி.

முகவரி: நெ. 1/43, தாமரைப்பூண்டி மணக்குடையான் (அஞ்சல்) செந்துறை (தாலுக்கா) அரியலூர் மாவட்டம் - 621 719

தொடர்பு எண்: 94438 72404, 9437 72404

பிறந்த தேதி: 05/06/1952

கட்சி உறுப்பினர்: 1974 முதல்

கட்சி பொறுப்புகள்: கிளைச் செயலாளர் 2003, செந்துறை ஒன்றிய கவுன்சிலர், செந்துறை ஒன்றிய குழுத் தலைவர் 2001 - 2006.

தற்போதைய பொறுப்பு: மாவட்ட கழக இலக்கிய அணிச் செயலாளர், பெரம்பலூர் மாவட்டம்.

அரசுப் பணி: உதவி வேளாண்மை அலுவலர், வேளாண்மைத்துறை.

சங்கம்: அங்கிகரிக்கப்பட்ட வேளாண்மைத்துறை உதவி வேளாண்மை அலுவலர் சங்கத்தின் மாநிலத் தலைவர்.

கட்சிக்காக அரசுப் பணியை ராஜிநாமா செய்துவிட்டு தொடர்ந்து கட்சியில் பணியாற்றி வருகிறார்.

கடந்த உள்ளாட்சி தேர்தலில் இவரது மனைவி அம்பிகா சந்திரகாசன், அரியலூர் மாவட்ட கவுன்சிலராக (செந்துறை வார்டு எண் 1) தேர்ந்தெடுக்கப்பட்டார். தமிழக அளவில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.