

தென் சென்னை மக்களவைத் தொகுதியின் திமுக வேட்பாளராக தமிழச்சி தங்கபாண்டியன் அறிவிக்கப்பட்டுள்ளார்.
வேட்பாளர் பெயர்: முனைவர். த. சுமதி (எ) தமிழச்சி தங்கபாண்டியன்
வயது: 61
கணவர் பெயர்: செ. சந்திரசேகர்
கல்வித் தகுதி: எம்.ஏ., எம்.பில்., பி.எச்டி.
தொழில்: கவிஞர்
குழந்தைகள்: 2 பெண்
கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் தென் சென்னையில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நிலையில், மீண்டும் இரண்டாவது முறையாக அதே தொகுதியில் போட்டியிடுகிறார்.
தமிழக நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு இவரது சகோதரர் ஆவார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.