தமிழ்நாடு
ஐடிஐ படிப்புகளுக்கு நாளை முதல் விண்ணப்பம்!
தொழிற்பயிற்சி மையங்களில் சேர விரும்பும் மாணவர்கள் நாளை முதல் விண்ணப்பிக்கலாம்.
தொழிற்பயிற்சி மையங்களில் சேர விரும்பும் மாணவர்கள் நாளை முதல் விண்ணப்பிக்கலாம்.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான முடிவுகள் நாளை காலை 9.30 மணிக்கு வெளியாகிறது. இதனைத் தொடர்ந்து 102 அரசு தொழிற்பயிற்சி மையங்கள், 305 தனியார் தொழிற்பயிற்சி மையங்களில் ஐடிஐ படிப்புகளில் சேருவதற்கு மே 10(நாளை) முதல் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்கும் மாணவர்கள் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில் எட்டு மற்றும் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் ஜூன் 7-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.