
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் செவ்வாய்க்கிழமை காலை தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.
இன்று காலை 6 மணி நிலவரப்படி வினாடிக்கு சுமார் 1,200 கனஅடியாக தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில், 8 மணியளவில் நீர்வரத்து அதிகரித்து வினாடிக்கு சுமார் 1500 கன அடியாக தண்ணீர் வந்து கொண்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.